Top posting users this month
No user |
Similar topics
நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு செய்த சூர்யா !
Page 1 of 1
நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு செய்த சூர்யா !
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 24. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. சூர்யாவின் அறிவுரை படி தீபாவளிக்கு முன் முழு படப்பிடிப்பு முடித்து விட வேண்டும் என்ற இயக்குனருக்கு கட்டளையிட்டுள்ளார், அதன் படி தற்போது தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, மாசு என்கிற மசாலாமணி படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு 24 படத்தை மிக குறைந்த விலையில் விற்குமாறு ஞானவேல் ராஜாவிடம் கூறியுள்ளார் சூர்யா.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் சினிமா பயணமே அஜித்தால் தான் தொடங்கியது - சூர்யா
» விஜய் சேதுபதியின் இந்த முடிவு சாத்தியமா?
» கூட்டமைப்பின் முடிவு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!
» விஜய் சேதுபதியின் இந்த முடிவு சாத்தியமா?
» கூட்டமைப்பின் முடிவு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum