Top posting users this month
No user |
பழம்பெரும் நடிகருக்கு மருத்துவ உதவி செய்த நடிகர் சங்கம்
Page 1 of 1
பழம்பெரும் நடிகருக்கு மருத்துவ உதவி செய்த நடிகர் சங்கம்
தற்போது பதவி ஏற்றிருக்கும் விஷால் அணி சேர்ந்த நடிகர் சங்க குழு தங்களுடைய முதல் வேலை நடிகர்களின் Data Base எடுப்பது என்று அறிவித்தனர். அதன் படி அவர்கள் எடுத்த data Base ல் திருச்சியை சார்ந்த 1940 களில் நடிகராக இருந்த திரு. காசிம் தற்போது 80 வயது கடந்து உடல்நலம் சரியில்லாமல் நேற்று ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்தி கிடைத்தது . உடனே அவரது மருத்துவ செலவிற்கு நடிகர் சங்கத்திலிருந்து ரூபாய் 15,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum