Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீர் ரத்து!

Go down

ஜனாதிபதியின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீர் ரத்து! Empty ஜனாதிபதியின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீர் ரத்து!

Post by oviya Tue Oct 27, 2015 1:08 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்புக்கான விஜயம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மிக மோசமான காலநிலை காரணமாகவே இவ் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்று பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.



எனினும், பருவகால அடைமழை பெய்யத் தொடங்கியிருப்பதால் ஜனாதிபதியின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறுமா என்ற கேள்விகளும் முன்னரே எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின் புளியடி வீதியில் அமைந்துள்ள பாலம் ஒன்று தொடர் மழை காரணமாக முற்றாக சேதம் அடைந்துள்ளது.

இதனால் அவ்வழியால் மக்கள் எவரும் பயணிக்க முடியாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum