Top posting users this month
No user |
Similar topics
நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
Page 1 of 1

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஹற்றன் பிரதான வீதியில் சிவனொளிபாத மலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த வான் ஒன்று நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டமையால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கண்டி பகுதியிலிருந்து நேற்று சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்று மீண்டும் இன்று வீடு திரும்பும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதில் 5 பேர் பயணித்துள்ளதாகவும், எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீதியை விட்டு விலகி கெப் வண்டி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
» வாக்குப் பெட்டியுடன் ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்து
» ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி நோர்வூட் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum