Top posting users this month
No user |
Similar topics
தலைமுடி மிருதுவாக மாற
Page 1 of 1
தலைமுடி மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை.
கொத்தமல்லி தழை.
செய்முறை:
வெந்தயக்கீரை, கொத்தமல்லி தழை இரண்டையும் அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் தலைமுடி மிருதுவாக மாறும்.
வெந்தயக்கீரை.
கொத்தமல்லி தழை.
செய்முறை:
வெந்தயக்கீரை, கொத்தமல்லி தழை இரண்டையும் அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் தலைமுடி மிருதுவாக மாறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum