Top posting users this month
No user |
Similar topics
முடி மிருதுவாக மாற
Page 1 of 1
முடி மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
மருதாணி.
தயிர்.
செய்முறை:
மருதாணி இலையை அரைத்து தயிருடன் கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் முடி மிருதுவாக மாறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum