Top posting users this month
No user |
Similar topics
தோல் மிருதுவாக மாற
Page 1 of 1
தோல் மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்.
மஞ்சள்.
பயத்தமாவு.
செய்முறை:
மஞ்சளை தேங்காய் எண்ணெயில் கலந்து உடம்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் பயத்தமாவு தேய்த்து குளிக்க தோல் மிருதுவாக மாறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum