Top posting users this month
No user |
Similar topics
அகண்டாகார அருணாசல அருவி
Page 1 of 1
அகண்டாகார அருணாசல அருவி
அகண்டாகார அருணாசல அருவி
ஆசிரியர் : அருணாசலத்தான்.
வெளியீடு: ஸ்ரீசிவகுருநாத குருபீட அறக்கட்டளை
பகுதி: கவிதைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஸ்ரீசிவகுருநாத குருபீட அறக்கட்டளை, யாழ்ப்பாணம். (பக்கம்: 45)
ஸ்ரீ சிவகுருநாத குரு பீடம் யாழ்ப்பாணம் "எழுமின் விழிமின்' உழைமின் என்ற நரேந்திரனது தாரக மந்திரத்தையே தனது வாழ்வின் வேள்வியாகக் கொண்ட திருமடம் அருணாசலத்தான் கவிதைச் சாறு இந்நூல். குறைந்த பக்கங்களே இருந்தாலும் "விநாயக சதுர்த்தி' எனத் துவங்கி "கதிர்காமத்தையேனே நின்னைச் சரணடைந்தேன்' என 18 தலைப்புகளில் இசைப் பாடல்களாக தந்துள்ளார் ஆசிரியர். 1997லிருந்து 2006 வரை அவ்வப்போது எழுதி வைத்ததை தொகுத்துத் தந்துள்ளார். கவிதைகளிலேயே யாழ் தமிழின் இனிமையும் சுகமும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது. படித்துணர்ந்து பலன் பெறத்தக்க ஒரு நல்ல நூல்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum