Top posting users this month
No user |
Similar topics
பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை.
நல்லெண்ணெய்.
முட்டை.
செய்முறை:
எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக் கரு இரண்டையும் நல்லெண்ணெயில் கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வந்தால் பொடுகு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum