Top posting users this month
No user |
Similar topics
தலைமுடிக்கு தைலம்
Page 1 of 1
தலைமுடிக்கு தைலம்
தேவையான பொருட்கள்:
மருதோன்றி இலை – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
கரிசலாங்கண்ணிச் சாறு – 200 கிராம்
கீழாநெல்லிச்சாறு – 200 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு – 200 கிராம்
வாழைப்பட்டைச் சாறு – 200 கிராம்
செம்பாளம் பட்டை – 25 கிராம்
வெட்டி வேர் – 25 கிராம்
விளாமிச்சை வேர் – 25 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
சீந்தில் கொடி – 25 கிராம்
சிவனார் வேம்பு – 25 கிராம்
நல்லெண்ணெய் – 1 1/4 லிட்டர்
செய்முறை:
மருதோன்றி இலையை காலைப் பொழுதில் பறித்து அரைத்து உருட்டிக் கொள்ளவும். கருவேப்பிலையையும் அரைத்து உருட்டிக் கொள்ளவும். செம்பாளம் பட்டை, வெட்டி வேர், விளாமிச்சை வேர், கஸ்தூரி மஞ்சள், சீந்தில் கொடி, சிவனார் வேம்பு இவைகளை இடித்து வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு மண் பானையில் நல்லெண்ணெய் ஊற்றி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக 5 நிமிடங்கள் எரித்து கரிசலாங்கண்ணிச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு இவைகளை எரித்து அரைத்து வைத்த மருதோன்றி இலையையும் கறிவேப்பிலையையும் போட்டு ஒரு மணி நேரம் எரித்து இறக்கி 12 மணி நேரம் வெயிலில் வைத்து கண்ணாடிப் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு தேக்கரண்டி அளவு நாளும் தடவி தலை வாரிக் கொள்ளலாம்.
தீரும் நோய்கள்:
தலைமுடி கொட்டுதல், தலைமுடி நரைத்தல் ஆகியவைகள் குறையும்.
குறிப்பு:
வேறு தைலங்களை பயன்படுத்துவதும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவதும் கூடாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum