Top posting users this month
No user |
Similar topics
பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம்
Page 1 of 1

வடக்கில் “பாலியல் விருப்பத்துக்கு இந்திய வீடு” என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகமும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் மேற்கொண்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த விசாரணைகள் செஞ்சிலுவை சங்கத்தின் சில அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நாளை விசாரணை அறிக்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
இதன்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளைää விசாரணைக்கு உட்பட்டு வரும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி ஒருவர் இன்னமும் கிளிநொச்சியில் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய வீடுகளுக்காக 8லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 86 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு
» வீரவன்ஸவின் மனைவிக்கு எதிரான விசாரணை பூர்த்தி
» இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும்: இலங்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum