Top posting users this month
No user |
Similar topics
தொட்டாற்சிணுங்கி சூப்
Page 1 of 1
தொட்டாற்சிணுங்கி சூப்
தேவையான பொருள்கள்:
தொட்டாற்சிணுங்கி வேர்
நீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
மேலும் விந்தணு பிரச்சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது.
தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum