Top posting users this month
No user |
மூதூரில் கசிப்பு வைத்திருந்தவருக்கு மூன்று மாதம் சிறை
Page 1 of 1

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மூன்று லீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தத் தவறியமையால் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
எஸ்.எம்.ராசமணி வயது (26) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தோப்பூர் பாட்டாளிபுரம் பகுதியில் நேற்று மாலையில் துவிச்சக்கர வண்டியில் மூன்று லீற்றர் கசிப்பினை கொண்டு சென்ற போது சம்பூர் பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போது ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தத் தவறியமையால் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum