Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
சளி
இருமல்
தேவையானப் பொருட்கள்:
சீந்தில் கொடி.
சீமை அசுவகெந்தி.
பறங்கிச் சக்கை.
சுக்கு.
சீரகம்.
அரிசி.
திப்பிலி.
ஏலரிசி.
தேன்.
செய்முறை:
சீந்தில் கொடியை இடித்து சலித்து அதில் சீமை அசுவகெந்தி, பறங்கிச் சக்கை, சுக்கு, சீரகம், அரிசி, திப்பிலி, ஏலரிசி இவைகளை சேர்த்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் காய்ச்சல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum