Top posting users this month
No user |
நெல்சன் மண்டேலாவை அவமானப்படுத்திய மோடி: வழக்கு தொடர்ந்த தென் ஆப்ரிக்க அரசு
Page 1 of 1

பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை, தென்ஆப்ரிக்க நாட்டின் தந்தை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு பேசியதை தென் ஆப்ரிக்க அரசு கண்டித்துள்ளது.
டெல்லியில் கடந்த 11ம் திகதி ஜெயதிரகாஷ் நாராயண் 113வது பிறந்த தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்ற மோடி, அரசியல் காரணங்களுக்காக பிரகாஷ் சிங் பாதலும், தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்ற வகையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி விடுவிக்கப்பட்ட பிரகாஷ் சிங் பாதலை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து வெளியிட்டார்.
இதையடுத்து தங்கள் தேச தந்தையை அவமதிக்கும் வகையில் இந்திய பிரதமர் மோடி நடந்து கொண்டதாக தென் ஆப்ரிக்க அரசு மோடி மீது குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய பிரதமர் மோடி மீது உடனடியாக வழக்கு தொடர்ந்துள்ளது.
தென் ஆப்ரிக்க அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மோடி மீது தனிப்பட்ட முறையில்தான் வழக்கு தொடுத்துள்ளோம்.
இதனால் இந்தியாவுக்கும் தென் ஆப்ரிக்க அரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum