Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசு கொல்லப்பட்டதாக எழுந்த புரளி: உ.பி-யில் மீண்டும் கலவரச் சூழல்

Go down

பசு கொல்லப்பட்டதாக எழுந்த புரளி: உ.பி-யில் மீண்டும் கலவரச் சூழல் Empty பசு கொல்லப்பட்டதாக எழுந்த புரளி: உ.பி-யில் மீண்டும் கலவரச் சூழல்

Post by oviya Sat Oct 10, 2015 2:50 pm

உ.பி-யில் பசு கொல்லப்பட்டதாக எழுந்த புரளியால் மீண்டும் கலவரச் சூழல் நிலவுகிறது.
ஆக்ரா அருகில் உள்ள மைன்புரி மாவட்டம் நகாரியா கிராமம் அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த பசு மாட்டை 4 பேர் பிடித்துச் சென்று அருகில் உள்ள வீட்டில் வைத்து வதை செய்து கொன்றதாக தகவல் பரவியது.

இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த கிராம மக்கள், அங்கு தோல் உரிக்கப்பட்ட நிலையில் பசுவின் உடல் கிடந்ததை பார்த்துள்ளனர்.

அப்போது அங்கிருந்து ஓட்டம் பிடித்த 4 பேரில் 2 பேரை விரட்டிப் பிடித்தனர். 2 பேர் தப்பி விட்டனர்.

இந்த தகவலால் நகாரியா மற்றும் மைன்புரியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, சிலர் கும்பலாக சென்று கடைகளுக்கு தீவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்றபோது நடந்த கல்வீச்சில் 7 பொலிசார் காயம் அடைந்தனர்.

பின்னர் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் பசுவின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே 4 பேரும் பசுவை கொன்று தோலை உரித்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும், கல்வீச்சு, தீ வைப்பு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum