Top posting users this month
No user |
Similar topics
நான் யாரையும் தாக்கவில்லை.. அந்த வீடியோ ’கிராபிக்ஸ்’ செய்யப்பட்டது: ஸ்டாலின்
Page 1 of 1

மு.க.ஸ்டாலின் தான் ஆட்டோ ஓட்டுனரை தாக்கவில்லை என்றும், ஆனால் தான் தாக்கியது போல் கிராபிக்ஸ் செய்து வீடியோ பரப்புகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நமக்கு நாமே திட்ட பயணத்தை கோவை மாநகரில் தொடங்கிய தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், எனது நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் போது இளைஞர்களிடம் எழுச்சியை பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு கட்சிகளும் மக்களை நேரில் சென்று சந்திப்பது அவர்களது விருப்பம்.
நான் ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக திட்டமிட்டே வேண்டும் என்றே பரப்பப்படுகிறது.
ஏற்கனவே நான் மெட்ரோ ரயிலில் பயணித்த போது கூட்ட நெரிசல் காரணமாக கட்சியினரை விலகி இருக்க சொன்னதை, நான் ஒரு வாலிபரை அடித்தது போன்று சித்தரித்து பரப்பினார்கள்.
தற்போதும் அதே போல் கிராபிக்ஸ் செய்து பரப்புகிறார்கள். இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை: அமெரிக்க யோகா குரு பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)
» புதிய அமைச்சரவையின் பின் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க
» முருகன், சாந்தன், பேரறிவாளன் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது சரியே! இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum