Top posting users this month
No user |
Similar topics
மூன்றாவது உலகப் போரிற்கான களம் திறக்கப்படுகிறதா?
Page 1 of 1

மத்திய கிழக்கு இன்று மேற்குலகின் விளையாட்டுப் பொருளாகி விட்டது. முக்கியமாக மானிட வாழ்வியலினதும் மாற்றங்களிற்கான களமாக மத்திய கிழக்கு மாறி விட்டது.
இன்று மத்திய கிழக்கின் முக்கிய தொழில் அகதிகளை உருவாக்குவதே.
ரஸ்யா மூன்று வாரத்திற்குள் சிரியாவில் விமானப்படைத் தளத்தை அமைத்து தாக்குதலை நடத்துகிறது.
அத்தோடு, 900 மைல்களிற்கு அப்பால் நிறுத்தியுள்ள கடற்கலங்கள் மூலமும் நடத்தும் தாக்குதல்களின் நோக்கம் என்ன என்பதை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum