Top posting users this month
No user |
Similar topics
வாயுத் தொல்லை
Page 1 of 1
வாயுத் தொல்லை
அறிகுறிகள்:
மார் அடைப்பது போன்ற உணர்வு.
வயிறு வலி.
வயிறு இரைச்சல்.
தேவையான பொருட்கள்:
செந்துளசி.
சுக்கு.
செய்முறை:
செந்துளசி நன்றாக அரைத்து அதன் சாற்றை நல்ல சுடுநீரில் சுக்குக் பொட்டு காய்ச்சிய கசாயத்தில் கலந்து ஒன்றிர்க்கு இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum