Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமாகாணத்தில் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்கள் பெற இலகுபடுத்தப்பட்ட வசதி!

Go down

வடமாகாணத்தில் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்கள் பெற இலகுபடுத்தப்பட்ட வசதி! Empty வடமாகாணத்தில் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்கள் பெற இலகுபடுத்தப்பட்ட வசதி!

Post by oviya Thu Oct 08, 2015 2:19 pm

புதிய கணினி மயப்படுத்தப்பட்ட வசதிகளின் மூலம், யாழ் மக்களுக்கு பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை பெறுவது இலகுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அதாவது, வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும், வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.

கணினியின் உபயோகத்துடன் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய அனைத்து மாவட்டங்களிற்கும் உரிய கணினிமயப்படுத்தப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் மூலமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அதற்கிணங்க வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகளை யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் ஊடாக யாழ். மக்கள் அதிகம் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum