Top posting users this month
No user |
Similar topics
குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்
Page 1 of 1

ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்...
ரேவதி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும் அசுவினி நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் சேர்ந்த நான்கு நாழிகை கண்டாந்த தோஷ நாழிகை எனப்படும்
அஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் 1ஆம் பாதமும்,ஆயில்யம்,கேட்டை,ரேவதி நட்சத்திரத்தில் 4ஆம் பாதமும் கண்டாந்த்ர தோசம்.
மூலம் முதல் 2 பாதம் அரிஷ்டம் 3ஆம் பாதம் மாமனுக்கு ஆகாது. 4ஆம் பாதம் தாத்தாவுக்கு ஆகாது
மாமனுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் எந்த பாதம் ஆனாலும் ஆகாது
ராகு காலம்,எமகண்டம் வேளையில், குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது...திருக்கடையூர் அபிராமி சன்னதியில் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வருவது உத்தமம்.
கண்டாந்திர நட்சத்திர தோசத்தில் குழந்தை பிறந்தால் பரிகாரம்;
திருவாரூரில் இருந்து கும்பகோனம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரில் உள்ள கரவீர நாதர் ஈஸ்வரர் கோயிலில் செவ்வந்தி மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய தோச நிவர்த்தி ஆகும்.
திருஞான சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் கண்டாந்த்ர நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்ராலும் அந்த பாவம் பாதிக்கப்படும்...லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மூலம் 1ஆம் பாதத்தில் இருந்தால் திருமண தடங்கல் ,குடும்ப வாழ்வில் பிரிவு போன்ர பிரச்சினைகள் உண்டாகும்...9ஆம் பாவம் நின்ரால் தந்தைக்கு பாதிப்பு..நான்காம் அதிபதி நின்றால் தாய்க்கு பாதிப்பு..செவ்வாய் நின்ரால் சகோதரனுக்கு பாதிப்பு ,புதன் நின்றால் கல்வி தடை உண்டாகலாம்...இதற்கு பரிகாரம் கரவீரநாதர் கோயிலில் வழிபடுவதுதான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இயேசு பிறந்த நாளில் ரயிலில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)
» ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
» ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum