Top posting users this month
No user |
Similar topics
குடல் புண் குணமாக
Page 1 of 1
குடல் புண் குணமாக
அறிகுறிகள்:
வயிற்று வலி.
குடல் புண்.
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோசு.
உப்பு.
செய்முறை:
முட்டைக்கோசை நறுக்கி சுத்தம் செய்து இரண்டு டம்ளர் நீர்விட்டு சிறிது உப்பும் கலந்து கொதிக்க வைத்து அந்த தண்ணிரைக் குடித்தால் குடல் புண் குணமாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum