Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

Go down

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்  Empty கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

Post by oviya Sun Dec 28, 2014 3:11 pm

விலைரூ.300
ஆசிரியர் : ரா.பஞ்சவர்ணம்
வெளியீடு: பஞ்சவர்ணம் பதிப்பகம்
பகுதி: அறிவியல்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 272
குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள, 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கிய, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது.
குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைபாடு, தாவர ஒளிபடம் போன்றவை, முறையாக தொகுக்கப்பட்டுள்ளன.
கபிலர் பற்றியும், கபிலர் குன்று பற்றியும் செய்திகள் அடங்கிய இந்நூலின் இறுதியில், தாவரங்களின் ("ஓண் செங்காந்தள் துவங்கி "வேய் முடிய 112) படங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்கால தாவரவியல் ஆய்வாளர்களுக்கு, பெரிதும் பயன்படக் கூடிய பயனுள்ள நூல்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum