Top posting users this month
No user |
Similar topics
பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் வருகிறது பேனிக் பட்டன்
Page 1 of 1

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் செல்போன்களில் பேனிக் பட்டன்(Panic) வைப்பது தொடர்பாக ஆலோசிப்பதாக அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பாஜகவின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், இளம்பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வந்து குவிகின்றன.
இதற்காக பிரத்யேக நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களில் இருந்து அவசர செய்திகள் அனுப்புவது குறித்து ஆலோசனைகள் வந்தன.
ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை, கிராமப்புற பெண்கள் இதன் மூலம் எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும்.
எனவே பேனிக் பட்டன்கள் கொண்ட செல்போன்களை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இதுகுறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி வருவதால், சில மாதங்களில் அமலுக்கு வரும் என கருதுவதாக தெரிவித்துள்ளார.
மேலும் பெண்களுக்கான திட்டங்கள் ஏராளமாக உள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பட்டர் பட்டன்
» சமையல்:பட்டன் தட்டை
» அம்மா உணவகத்தின் வெற்றியை தொடர்ந்து கர்நாடகாவில் வருகிறது ”அண்ணா உணவகம்”
» சமையல்:பட்டன் தட்டை
» அம்மா உணவகத்தின் வெற்றியை தொடர்ந்து கர்நாடகாவில் வருகிறது ”அண்ணா உணவகம்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum