Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் டலஸ்!
Page 1 of 1

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செயற்படும் அதிகாரிகளுக்கு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவந்துள்ளது.
தான் எதிர்க்கட்சியின் உறுப்பினர் என கூறி பல்வேறு நடவடிக்கைகளை செய்து தருமாறு டலஸ் அலகபெரும அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவைகளை மாத்திரமே எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும் போது முன்னணியின் நாடாளுமன்ற உறப்பினர் ஒருவர் இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிப்பது சிக்கலுக்குரிய ஒரு விடயமாகும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம்
» நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் கையொப்பமிடுவேன்!- எதிர்க்கட்சித் தலைவர்
» புதிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum