Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நோயற்ற வாழ்விற்கு

Go down

நோயற்ற வாழ்விற்கு         Empty நோயற்ற வாழ்விற்கு

Post by oviya Sat Oct 03, 2015 11:55 am

உணவே மருந்து, மருந்தே உணவு. கனிகள் உண்டால் பிணிகள் நீங்கும். எளிய முறை உடற்பயிற்சி செய். நொறுக்குத் தீனி நம்மை நொறுக்கிவிடும். உடம்பில் கசடுகளே நோய்க்கு ஆணிவேர். காலையில் உணவுகளை நீக்கினாலே வியாதி நீங்கிவிடும். வந்த நோய் எந்த நோயானாலும் மருந்தை மாற்றி சாப்பிடாமல், உணவை மாற்றி சாப்பிடவும். சுக்கு காபி குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பசியை தூண்டுவதற்கு– புதினா, வெற்றிலை, சீரகம், பிரண்டை தண்டு. தொண்டை வலி – திப்பிலி, துளசி, புதினா, தூதுவளை. கர்ப்பபை, சிறுநீரக கல்லடைப்பு – வாழைத்தண்டு, திராட்சை, மாதுளை விதைகள். முதுகுத் தண்டுவலி – அருகம்புல், உளுந்து அவியல், பப்பாளி. பக்கவாதம் வராமல் தடுக்க – வெங்காயம், பூண்டு, சீரகம். இதய வியாதிக்கு – ரோஜாபூ, தாமரை, செம்பருத்தி, ஆவாரம்பூ. வயிற்றுப் போக்கு – இஞ்சி, தேன், கசகசா, பொட்டுக்கடலை. தலைச்சுற்றல் – சுக்குகாபி, கொத்தமல்லி, வேப்பிலை, வேதுபிடித்தல். காது வலி – தேங்காய் எண்ணையில் குப்பை மேனி, பூண்டு, வெற்றிலை, மருதாணி, எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சூடு செய்து 2 சொட்டுகள் விடவும். வெள்ளை தேமல் – அருகம்புல், வேப்பம் பூ, மலை வேப்பம் பூ. கருப்புத் தேமல் – குப்பை மேனி, எலுமிச்சம் பழம், மஞ்சள், வேப்பிலை, வெந்தய கீரை இவைகளை சேர்த்து அரைத்து பூசவும். ஆண்மை குறைவு – தென்னங்குருத்து, எள்வெல்லம், முருங்கை கீரை, காரட். புற்று நோய் – கோதுமை புல், முட்டை கோஸ், சுண்டைக்காய், வெள்ளை முள்ளங்கி, தேங்காய், தூதுவளை, பழங்கள். வாயுக் கோளாறு – புதினா, கருநொச்சி, உப்பலங்கொடி, இஞ்சி. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் – அருகம்புல், வெற்றிலை, தாம்பூலம், மணத்தக்காளி, வெள்ளை அருகு. உடல் அரிப்புக்கு – புழுங்கல் அரிசி ஊறவைத்த தண்ணீரில் தேங்காய், பால், குப்பை மேனி கலந்து குடிக்கவும். உடல் உஷ்ணம் – பூசணி, வாழைத்தண்டு, காரட் சாறு குடிக்கவும். உடலின் எடையை குறைக்க – அருகம்புல், பூசணி, வாழைத்தண்டு, எலுமிச்சம்பழச் சாறு குடிக்கவும். மாதவிடாய் கோளாறு – மூங்கில் குருத்து, மலை வேப்பம் பூ, குப்பை மேனி, மணத்தக்காளி. நரம்பு தளர்ச்சி – அன்னாசிப் பழம், அரைக்கீரை, காரட், தூதுவளை, பச்சை காய்கறிகள். பல்வலி – கிராம்பு, குப்பை மேனி, கொய்யா இலை, அருகம்புல். குடல்புண் – பழங்கள், நெருஞ்சி இலை, பூசணிச்சாறு, அகத்தி கீரை, அருகம்புல், மணத்தக்காளி, குப்பை மேனி, வில்வம். கண்பார்வை அதிகரிக்க – வல்லாரை, கொத்தமல்லி, சீரகம், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரை. ரத்த மூலம் – வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாதத்துடன் சாப்பிடவும். சிறுநீர் எரிச்சல் – வாழைத்தண்டு, பூசணிச்சாறு, பொன்னாங்கண்ணி கீரை. தூக்கம் இன்மை – வல்லாரை, இஞ்சி, பூண்டு, வெங்காயம். ருசியின்மை – அருகம்புல், மலை வேப்பம்பூ, கீழாநெல்லி, பிரண்டை தண்டு. மூட்டு வலி – அருகம்புல், தரைபசலை, முடக்கத்தான், வாத நாராயணா. வறட்டு இருமல் – தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு, சுட்ட வெங்காயம். இளைத்த உடல் பெருக – உளுந்து அவித்து, பழங்கள், இயற்கை பால். மார்பு வலி – உளுந்தங்கஞ்சி, தாமரைப்பூ, குப்பை மேனி. ஞாபக சக்தி – வல்லாரை, கீரை, காரட், மிளகு, மாதுளம் பழம். பற்று, படை, சொரி, சிரங்கு – ஆமணக்கு எண்ணையை சுட வைத்து காக்காய் வலிப்பு – அருகம்புல், ஆடாதொடை, வல்லாரை. தலைவலி – மருதாணி பத்து போடவும், கருநொச்சி தழை வேனு பிடிக்கவும். ரத்தச் சோகை – அருகம்புல், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி. குதிகால் வலி – அருகம்புல், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மருதாணி. விஷக்கடி – நாயுருவி, சிறியா நங்கை, மலை வேம்பு, வெள்ளருகு. கால் ஆணி – மஞ்சள், மருதாணி, வசம்பு, வெற்றிலை பத்து போடவும். பாத எரிச்சல் – மருதாணி அரைத்து பத்து போடவும், இரண்டு பாதங்களையும் தண்ணீரில் 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும். அதிகவியர்வை – அருகம்புல், துளசி, மிளகு, வாழைத்தண்டு. அதிக வீக்கம் – உப்பலங்கொடி, மணத்தக்காளி, ஆமணக்கு எண்ணையில் வதக்கி மேலே பற்று போடவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum