Top posting users this month
No user |
Similar topics
படிப்பிற்கேற்ற தொழிலையே இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்: மன்னார் மாவட்ட செயலாளர்
Page 1 of 1

இளைஞர் மற்றும் யுவதிகள் தங்களது படிப்பிற்கேற்ற தொழிலை எதிர்பார்பதை காணக்கூடியதாக உள்ளது என மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி வில்லியம் வேர்போஸ்ட் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டம் ஒரு பரந்த பிரதேசமாக இருந்தாலும் இங்கு விவசாயமும் மீன் பிடியுமே முக்கிய தொழிலாக இருந்து வருகின்றது.
ஆனால் மீன் பிடி கிராம மக்களாக இருந்தாலும் சரி, விவசாய கிராமபுற மக்களாக இருந்தாலும் சரி, இங்கு நல்லமுறையில் கல்வி கற்ற இளைஞர், யுவதிகள் தற்பொழுது அவர்களது பாரம்பரிய தொழிலை செய்வதற்கு ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
தற்போது இளைஞர், யுவதிகள் மத்தியில் தங்களது படிப்பிற்கேற்ப தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நாங்கள் காண்கின்றோம்.
ஆனால் இவர்களுடைய படிப்பிற்கு ஏற்ற தொழில் வாய்ப்பினை பெறுவதற்கான நல்ல தகுந்த வழிகாட்டிகள் இல்லாத குறை இங்கு நிலவியிருந்தது.
ஏனைய மாவட்டங்களை போன்று இங்குள்ள மாணவர்கள் ஆலோசனை பெறமுடியாத நிலை இப்பகுதியில் நிலவியபோதும் தற்பொழுது, மன்னார் மாவட்டத்தில் இக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மன்னார் மாவட்ட மக்கள் குறிப்பாக படித்த இளைஞர், யுவதிகள் இங்கு ஆரம்பிக்கப்ட்டுள்ள பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தினுடாக தொழில் வாய்ப்பினை பெறுவதற்கு ஆலேசனையினை பெற்று அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுகொள்கிறேன் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்
» மன்னார் ஆயரைச் சந்தித்த மைத்திரி! ஆசியும் பெற்றுக் கொண்டார்- இந்த அரசியல்வாதிகள் எமக்கு ஒன்றும் தரவில்லை: மன்னார் ஆயர்
» மல்லாகம் நீதிமன்றத்திற்கு முன்பாக இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum