Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கை செயற்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை தலைகீழாக மாற்ற நேரிடும்: நிமால்
Page 1 of 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கடந்த காலத்தை விட இம்முறை குறைந்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் ஆணைக்குழுவின் அந்த குற்றச்சாட்டுக்கள் குறைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகள் பற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது, இன்று பிற்பகல் கூடும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
அந்த அறிக்கையில் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டுமாயின் இலங்கையின் சட்டத்தை தலைகீழாக மாற்ற நேரிடும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
» தமிழர் பகுதியில் ஐ.தே.கவை வரவேற்றால் முழுவதையும் இழக்க நேரிடும்: சரவணபவன் எம்.பி
» சுதந்திர கட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மஹிந்த அமைதியாக வேண்டும்!– அர்ஜுன ரணதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum