Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் வைஃபை வசதி செய்யப்படவுள்ள முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியல்
Page 1 of 1

இந்தியாவில் வைஃபை வசதி செய்யப்படவுள்ள முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்படவுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்து என்று மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் வைஃபை வசதி ஏற்டுத்தப்படவுள்ள 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த பட்டியலில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுடன் கோவை, மதுரை திருச்சி, ஈரோடு ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.
சென்னையை பொறுத்த வரை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வைஃவை வசதி உருவாக்கப்படவுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் , இந்தியாவிலேயே இதுதான் மிகப் பெரிய வைஃபை இணைப்பு தளமாக இருக்கும்.
அதுபோல் உலகிலேயே அதிகம் பேர் வைஃபையை பயன்படுத்தும் திட்டமாகவும் இது மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதி
» 2018ம் ஆண்டு முதல் இலங்கையின் முதலாவது மின்சார ரயில் சேவை!
» விமானநிலைய வரியற்ற வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து! அமைச்சர் பைஸார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum