Top posting users this month
No user |
Similar topics
பல் வலி குறைய
Page 1 of 1
பல் வலி குறைய
அறிகுறிகள்:
பல்வலி.
தேவையானப் பொருட்கள்:
கண்டங்கத்தரிப் பழம்.
பாகல் இலை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
100 கண்டங்கத்தரிப் பழத்தைக் கறுகி போகாமல் வதக்கி வேக விடவும் பாகல் இலை சாறு பிழிந்து அந்த சாற்றிலேயே கண்டங்கத்தரிப் பழத்தை அரைத்து வைத்த விழுதை 500 மி லி நல்லெண்ணெயில் கலக்கி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum