Top posting users this month
No user |
காலில் ஏற்பட்ட காயம்: டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட குஷ்பு
Page 1 of 1

தனது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காலில் கட்டுபோடப்பட்ட படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முட்டி நகராமல் இருப்பதற்கான உபகரணம் காலில் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரிய காயம் இல்லை என்றாலும், நான்காவது தடவையாக அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிறந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்த் ஏராளமான ரசிகர்கள் டுவிட்டரில் குஷ்புவை தொடர்புகொண்டு நலம் விசாரித்துவருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum