Top posting users this month
No user |
Similar topics
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த முடிவு! வேலைநிறுத்தம் குறித்து தொழிலாளர்கள் ஆலோசனை
Page 1 of 1

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து தொழிலாளர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. இதனை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர் சங்கங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இது பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடும் இந்தியன் ஒயில் (ஐ.ஓ.சி) நிறுவனத்துக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கைமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தீவிர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பது குறித்து தற்போது தொழிலாளர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எரிபொருள் விலை குறைப்பினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய இழப்பு!
» ஐ.தே.கவுக்கு சேறு பூச தன் குழுவுக்கு ஆலோசனை கூறிய மஹிந்த
» அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum