Top posting users this month
No user |
Similar topics
அஜீரணம் குறைய
Page 1 of 1
அஜீரணம் குறைய
அறிகுறிகள்:
அஜீரணம் ஏற்படுதல்.
தேவையானப் பொருட்கள்:
முருங்கைக் கீரை.
உப்பு.
செய்முறை:
முருங்கைக் கீரையைச் சுத்தம் செய்து சட்டியில்போட்டு சமஅளவு உப்பையும் சேர்த்து அடுப்பில்வைத்து வறுக்கவும். கருகி தீப்பற்றும் சமயம், இறக்கி ஆறவைத்து பவுடராக்கிப் பாட்டிலில் அடைத்து பத்திரபடுத்தவும். அஜீரணம் ஏற்படும் சமயம் 2 சிட்டிகைப் பவுடரை வாயில் போட்டு வெந்நீரைப் பருகவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum