Top posting users this month
No user |
Similar topics
தோல் மென்மையாக
Page 1 of 1
தோல் மென்மையாக
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய்.
மஞ்சள்.
பயத்தமாவு.
செய்முறை:
100 மி லி தேங்காய் எண்ணெயில் 50 கிராம் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் மென்மையாக இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum