Top posting users this month
No user |
குடல்புண் ஆற
Page 1 of 1
குடல்புண் ஆற
அறிகுறிகள்:
வயிற்று எரிச்சல்.
வயிற்றுவலி ஏற்படுதல்.
தேவையானப் பொருட்கள்:
ஜவ்வரிசி.
பால்.
சர்க்கரை.
செய்முறை:
ஜவ்வரிசியை ஊற வைத்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடித்தால் குடல்புண் ஆறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum