Top posting users this month
No user |
Similar topics
வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
ஆடாதோடை இலை.
சங்கிலை.
செய்முறை :
ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுப் பாதியாக காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum