Top posting users this month
No user |
Similar topics
அரசியல் அறுபது
Page 1 of 1
அரசியல் அறுபது
விலைரூ.150
ஆசிரியர் : ஆர். நடராஜன்
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்
பகுதி: அரசியல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பப்ளிகேஷன்ஸ், த.பெ.எண்.6123. 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.)
பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், கடந்த 16 ஆண்டுகளாக, தினமலர் உள்ளிட்ட முன்னணி நாளேடுகள் மற்றும் பல இதழ்களில் எழுதி வெளிவந்த 60 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு, அன்றும் இன்றும் மட்டுமின்றி என்றென்றும் பொருந்துவதாக கருத்துக்கள் அமைந்துள்ளது இந்நூலின் தனிப்பெருஞ்சிறப்பாகும்.
முதலீடு இல்லாத வியாபாரம் அரசியல், ஏமாற்று வித்தைக்காரர்களுக்கு அரசியல் தான் புகலிடம், அரசியல் என்பது சாக்கடை, அரசியல்வாதிகள் ஊழல்
பேர்வழிகள் போன்ற நிறங்களை "சுகர் -கோட்' செய்து தொட்டிருக்கும் பாணியில் அவரது அனுபவ முதிர்ச்சி மிளிர்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum