Top posting users this month
No user |
வயிற்றுப் புழுக்கள் குறைய
Page 1 of 1
வயிற்றுப் புழுக்கள் குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப்புழுக்கள்.
தேவையான பொருட்கள்:
யானைத்திப்பிலி.
அரிசி.
திப்பிலி.
வேப்பிலை.
சுக்கு.
சீந்தில் தண்டு.
நிலவேம்பு.
சுண்டை வற்றல்.
செய்முறை:
யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர,வயிற்றுப் புழுக்கள் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum