Top posting users this month
No user |
Similar topics
மோடியை சந்திக்கும் அமெரிக்க சிஇஓக்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு வகைகள்
Page 1 of 1

நியூயோர்க்கில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ள 47 அமெரிக்க சிஇஓக்களுக்காக இந்திய பாரம்பரிய உணவு வகைகள் சமைக்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இன்று காலை நியூயோர்க் நகரை அடைந்த போது அவருக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நியூயோர்க்கில் உள்ள வால்டார்ப் அஸ்டோரியா ஹொட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் மோடி 47 அமெரிக்க சிஇஓக்களை நாளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
போர்டு, லாக்ஹீட் மார்ட்டின், சிட்டி குழுமம், டுபாண்ட், கோல்ட்மேன் சாக்ஸ், பிளாக்ஸ்டோன், போயிங், கார்கில், ஸ்டார்வுட், பேபல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிஇஓக்கள் மோடியை சந்தித்து பேச உள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு வரும் சிஇஓக்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் கொடுக்கிறார் பிரபல சமையல் கலைஞரான விகாஸ் கன்னா.
விருந்து உணவு பட்டியலில் பொங்கல், பிசிபெலாபாத், தேங்காய் சட்டினி, தன்டாய் சிக்கன், மிசோரம் கிச்சடி, மாம்பழ இஞ்சி சூப், தந்தூரி அன்னாசி, பன்னீர் ரவியோலி, பார்சி பத்ரானி மீன், தீபாவளி மிதாய், காரமெல் கஸ்டர்ட், ஏழைக்காய் பால் என பலவகை பரிமாறப்படுகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாரம்பரிய செட்டிநாடு சைவ-அசைவ உணவு வகைகள்
» புகையில் சமைக்கப்பட்ட அறுசுவை உணவு..மோடியை நேரில் சந்தித்த பிரபல நடிகை!
» இந்திய பெண்மணிக்கு உயரிய விருதை வழங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum