Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
சளி.
தேவையானப் பொருள்கள்:
நாயுருவி இலை.
மிளகு.
பூண்டு.
சர்க்கரை.
செய்முறை:
பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின் பட்டாணியளவு ஓரிரு உருண்டைகளைத் தின்று வெந்நீர் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
குறிப்பு:
விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் சளிக்காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum