Top posting users this month
No user |
கிழக்கு மாகாணசபையில் மோதல்
Page 1 of 1
கிழக்கு மாகாணசபையில் மோதல்
கிழக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியினுள் இன்று காலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் நுளைவாயிலுக்கு அருகாமையில் காணப்படும் கொங்கீட் கல்லில் குறித்த கார் மோதியதில் காரின் முற்பகுதி முற்றாக சேதமடைத்துள்ளது.
மாகாணசபையினுள் அமைக்கப்படும் இது போன்ற கற்களை அகற்றுவதன் மூலமாக இவ்வாறான விபத்துக்களை தவித்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum