Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவுக்கு ஆதரவாக திடீரென குரல் கொடுக்கும் தயான் ஜயதிலக்க!
Page 1 of 1

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த கலாநிதி தயான் ஜயதிலக்க திடீரென மகிந்தவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
தேசிய ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சிகளில் இன்று காலை தோன்றி உரையாற்றிய தயான் ஜயதிலக்க நேரடியாக மகிந்தவுக்கு குரல் கொடுத்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறியுள்ள அவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பின்னால் இருந்து மைத்திரிபாலவை ஆட்டுவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் அரசியல் அவதானி என்ற நிலையில், கருத்துக்களை வெளியிட்டு வந்த தயான், போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் ராஜதந்திர சேவை ராஜபக்ஷ மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வந்தார்.
வெளிநாட்டுக் கொள்கைகள் ராஜபக்ஷ மயப்படுத்தப்பட்டுள்ளதால், ஜெனிவா மனித உரிமை பேரவை உட்பட இலங்கை பாரதூரமான சர்வதேச குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி மகிந்த ராஜபக்ஷ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்திய தயான் ஜயதிலக்க தற்போது தலைகீழாக மாறி மகிந்தவுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஏற்பட்டுள்ள, கடந்த காலம் மறந்து போகும் மறதி நோய் தயான் ஜயதிலக்கவுக்கும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சிப்பது ஜனாதிபதியாக்குவதற்கல்ல: தயான் ஜயதிலக்க
» மகிந்தவுக்கு ஆதரவாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றியீட்டாது: எதிர்வுகூறும் மலித் ஜயதிலக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum