Top posting users this month
No user |
வவுனிக்குளம் வான் பாய்வதால் போக்குவரத்துக்கள் பாதிப்பு
Page 1 of 1

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழைகாரணமாக வன்னியில் அனைத்து குளங்களிலும் நீர் நிரம்பி வான்பாய்வதால், போக்குவரத்துப்பாதைகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
வன்னியின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் வான்பாய்வதால் விநாயகபுரம் துணுக்காய் வீதியும், பறங்கி ஆறு வான்பாய்வதால் சிராட்டி குளம் நெட்டாங்கண்டல் வீதியும் மற்றும் பாண்டியன்குளம் செல்வபுரம் துணுக்காய் வீதிகளும் நீர் குறுக்கறுத்து பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனிக்குளம் அணைவழியாக போக்குவரத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum