Top posting users this month
No user |
Similar topics
எதிரணியில் இணைந்து கொண்ட ஹூனைஸ், இராஜதுரை மீண்டும் அரசாங்கத்துடன்?
Page 1 of 1

ஆளும் கட்சியிலிருந்து எதிரணியில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூ மற்றும் இராஜதுரை ஆகியோர் மீண்டும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் முரண்பட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக பொது எதிரணியுடன் கூட்டு வைத்துச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும், முன்னாள் பிரதியமைச்சர் திகாம்பரத்துடன் முரண்பட்டுக் கொண்ட காரணத்திற்காக கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினரான இராஜதுரையும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.
இருவரும் தாம் முரண்பட்ட தத்தமது கட்சிகளின் தலைவர்கள் தற்போது பொது எதிரணியின் பக்கம் கட்சி தாவி வந்துள்ளதால் அவர்கள் தம்மைப் பழிவாங்கக் கூடும் என்ற காரணத்தினால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொள்ளும் பட்சத்தில் ஹூனைஸ் பாரூக்கிற்கு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதவி வகித்த அமைச்சர் பதவியும், இராஜதுரைக்கு முன்னாள் பிரதியமைச்சர் திகாம்பரம் வகித்த பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிரணியில் இணைந்து கொண்ட தந்தையின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்: சிந்தக ஏக்கநாயக்க
» சிறிசேனவுடன் (மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ) இணைந்து வாக்களித்த மகிந்த!
» வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளை பின்பற்றுங்கள் மலையக தலைமைகளுக்கு இராஜதுரை எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum