Top posting users this month
No user |
Similar topics
சுரங்கத்தில் சிக்கிய 3 தொழிலாளிகள்: 160 மணிநேரத்திற்கும் மேலாக நடக்கும் மீட்பு பணி
Page 1 of 1

இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் சுரங்கத்தில் கட்டுமான சாரங்கள் சரிந்து குகை மூடியதால் 160 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது.
உத்தரப் பிரேதசத்தின் கிராத்பூரில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் மணாலி வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் மலைகளை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது, கடந்த 12ம் திகதி சுரங்கத்தில் கட்டுமான சாரங்கள் சரிந்து குகை மூடியதில் 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், 5 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட மூவரில் இருவர் இருக்கும் இடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்களுக்காக 32 மீற்றர் ஆழத்தில் துளை போட்டு, பைப் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மற்றொரு தொழிலாளியின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டவிரோத சுரங்கத்தில் கிடைத்த 200 கோடிக்கும் மேல் பெறுமதியான நீல இரத்தின கல்
» இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்
» நினைப்பது நடக்கும்
» இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்
» நினைப்பது நடக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum