Top posting users this month
No user |
Similar topics
சிறுநீர் எரிச்சல் குறைய
Page 1 of 1
சிறுநீர் எரிச்சல் குறைய
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
பசலைக்கீரை.
பார்லி.
சீரகம்.
செய்முறை:
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum