Top posting users this month
No user |
Similar topics
பல் நோய்களை தடுக்க
Page 1 of 1
பல் நோய்களை தடுக்க
அறிகுறிகள்:
பல்வலி.
பல் ஈறுகளில் இரத்தம் கசிவு.
ஈறு அரிப்பு.
தேவையானப் பொருட்கள்:
துத்திக் கீரை.
படிகாரம்.
செய்முறை:
துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்றவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum