Top posting users this month
No user |
Similar topics
கண்பார்வை தெளிவு பெற
Page 1 of 1
கண்பார்வை தெளிவு பெற
அறிகுறிகள்:
கண் பார்வை குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
கடுக்காய்.
நெல்லிக்காய்.
செய்முறை:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum