Top posting users this month
No user |
உடல் பலம் பெற
Page 1 of 1
உடல் பலம் பெற
அறிகுறிகள்:
உடல் பலவீனம்.
தேவையான பொருள்கள்:
இஞ்சி.
சுக்கு.
கடுக்காய்.
செய்முறை:
சிறிதளவு இஞ்சியை தோல் சீவி காலை வேளையில் வாயில் போட்டு மென்று சாப்பிடவும். பிறகு சம அளவு சுக்கை எடுத்து மதிய வேளையில் வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இதை போலவே மாலை வேளையில் கடுக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இவ்வாறு மூன்று வேளையும் மாதம் இரண்டு முறை மென்று சாப்பிட்டு வந்தால் வியாதிகள் நம்மை அணுகாமல் உடல் பலம் பெறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum