Top posting users this month
No user |
Similar topics
பாதங்கள் மென்மையாக
Page 1 of 1
பாதங்கள் மென்மையாக
தேவையான பொருட்கள்:
பப்பாளி.
கஸ்தூரி மஞ்சள்.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
2 ஸ்பூன் பப்பாளி கூழ், கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் மூன்றையும் கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum